நினைப்பு

on Thursday, March 19, 2009

என்னவளை ஒரு தினம்
ஒரு முறை மட்டுமே நினைக்கிறேன் .

"காலையில் கண் விழித்ததிலிருந்து
இரவு கண் முடும் வரை ".

0 comments:

Post a Comment