ஆகஸ்ட் 15 1947,
இன்று முதல் விடுதலை ...
இனி யாரிடமும் அடிமை ஆகி கொள்ளலாமென்று .
Labels: நான் ரசித்த கவிதைகள்
ஏற்கனவே பூத்த பூ
என்றாலும்
நீ சூடும் போது
மறுபடியும் பூக்கிறதே !
என்றாலும்
நீ சூடும் போது
மறுபடியும் பூக்கிறதே !
Labels: நான் ரசித்த கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)